

நீங்கள் வீட்டு இபி பில் கட்ட வேண்டுமா, கீழே உள்ள விதிமுறைகளின் படி பின்பற்றவும்”மற்றும்,”
ஈபி பில் கட்டுவதற்கு பலவிதமான வழிகள் உள்ளது. அதில் சிறந்த வழியாக இருக்கிறது யுபிஐ பேமென்ட் மெத்தட்.
நீங்கள் இபி பில் கட்டுவதற்கு பேடிஎம், கூகுள் பிளே, இந்த மாதிரியான ஆப்புகளை யூஸ் பண்ணி இருப்பீங்க,
“ஆனால் அதில் சில சர்வர் ஏரரால் பேமெண்ட் பெண்டிங் ஆகிவிடும். இதனால் ஈபி பில் கூடுதல் கட்டணம் செலுத்தி பணத்தை இழக்க நேரிட்டீர்கள்.
நீங்க இப்போது ஈபி பில் ஆன்லைன் பேமென்ட் வெப்சைட்டில் சுலபமாக பணத்தை செலுத்தலாம். அதற்கு எந்தவிதமான லாயினும் தேவையில்லை.
1.முதலில் நீங்கள் உங்களுடைய மொபைலில் கூகுள் குரோம் ஐ ஓபன் செய்ய வேண்டும்.Types ( EB Bill Payment online )

2.click the quickpay

3.next page type the consumer number

உங்கள் மொபைல் உள்ள கூகுள் பிளே யு பி ஐ காப்பி செய்து அதன் மூலம் பணத்தை சுலபமாக கட்டிவிடலாம் இந்த பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்